பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

மதுரை

ரயில் நிலையத்தில் பெண்ணும் வழியனுப்பிவிடவந்த அம்மாவும்...

``ஏம்மா உம்னு இருக்க. அதான் இப்போ நெனச்சா சென்னையில இருந்து ஆறு மணி நேரத்துல மதுரைக்கு வந்து உன்னைய பாக்கப் போறேன்.''

``அத நெனச்சாதாண்டி கவலையா இருக்கு. இப்படி ஒரு வாட்டி ரயில்ல வந்து போறதுக்கே ரெண்டாயிரம் ரூபா செலவு பண்றியே...''

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in