பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

நாகர்கோவில்

டீக்கடை ஒன்றில் கடைக்காரரும் வாடிக்கையாளரும்...

``என்ன அண்ணாச்சி ... கடையில பூசணிக்காயைக் கட்டித்  தொங்கவிட்டிருக்கீங்க...''

``ஆமாப்பா... வர வர கடையில் வியாபாரமே இல்ல... எவன் கண்ணு பட்டதோ தெரியல... கடையே வெளங்காம போச்சு...''

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in