பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில்...

``சீக்கிரம் டீயைப் போடுண்ணே! ஓட்டு கேட்கப் போகணும்''

``நீ எங்கே வேணும்னாலும் போ! ஆனா, சும்மா பில்டப் பண்ணிக்கிட்டு பாக்கி காசு கொடுக்காம போனே... உங்க வேட்பாளர்கிட்டே சொல்லிடுவேன்.''

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in