பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

திருநெல்வேலி

ஏரல் பஸ்ஸில் இருவர்....
``யோவ் மச்சான் எப்படி இருக்கீரு! என்னவோய் அதுக்குள்ள தலயெல்லாம் நரச்சுப் போச்சு?"
``ஆமாய்யா! வயசு அம்பது தாண்டிட்டுல்லா.அதான் நரைச்சுட்டு''
``வேய்! எனக்கும் உம்ம வயசுதான ஆச்சு.ஒத்த முடி நரைச்சிருக்கா பாரும்''
``அப்படியா! அப்ப நல்ல டாக்டரா போய் பாரும்''
``என்னவே! பயம் காட்டுதீரு''
``நம்ம வீட்டுல ஒரு பொண்ணு பதினஞ்சு வயசு ஆன பிற்பாடும் வயசுக்கு வரலன்னா டாக்டர்கிட்ட காட்டுவமா இல்லியா! அதமாறிதான்வே இதுவும். 
காலாகாலத்துல நடக்க வேண்டியது நடக்கணும்வே. இல்லன்னா சங்கட்டம்தான்!''
``என்னவே! இப்படி சொல்லுதீரு! நேத்துதான் சுகர் டாக்டருட்ட போய் 500 தெண்டம் அழுதிருக்கு. இனிமே இதுவேறயா?'' 
- நாகர்கோவில், சாதிக் குல்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.