மத்திய அரசின் உதவி பேராசிரியர் பணியிடம்... தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

மத்திய அரசின் உதவி பேராசிரியர் பணியிடம்... தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

நாடு முழுவதும் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான  UCG NET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

உதவிப் பேராசிரியர் மற்றும் ஜே.ஆர்.எஃப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் அறிவை சோதிக்க பல்கலைக்கழக மானியக் குழு பல்வேறு பாடங்களில் தேசிய தகுதித் தேர்வை நடத்துகிறது. UGC NET தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

உதவி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு நடைபெறும்  எழுத்துத் தேர்வில் தகுதி பெற வேண்டும். பின்னர் அவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும்.  இதற்கான எழுத்துத் தேர்வுகள் டிசம்பர் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்க  விண்ணப்பதாரர்கள் https://ugcnet.nta.nic.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!

இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in