அதிர்ச்சி... ஆசிரியரை கொடூரமாகத் தாக்கிய மாணவன்... நேரலையில் பதிவான காட்சி வைரல்!

ஆசிரியரை மாணவன் தாக்கும் காட்சி.
ஆசிரியரை மாணவன் தாக்கும் காட்சி.

நேரலை வகுப்பின் போது இயற்பியல் ஆசிரியரை மாணவர் ஒருவர் செருப்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் நேரலை வகுப்பின் போது ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையே சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மாணவன் ஆசிரியரை செருப்பால் அடிக்க முற்படுவதை வாலாவின் மொபைல் செயலியில் நேரலையில் கலந்து கொண்ட ஒருவர் இந்தச் சம்பவத்தை பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த வீடியோ தற்போது பரவலாகப் பரவி வருகிறது. இதைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. எதனால் மாணவர் ஆசிரியரைத் தாக்கினார் எப்போது நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in