மாணவர்களே... இன்று முதல் பிளஸ்1, பிளஸ்2 துணைத்‌தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வாங்கலாம்!

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்‌ தேர்வு
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்‌ தேர்வு

இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற இடைநிலை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சன்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன், ஜூலை 2023, இடைநிலை/ பிளஸ் 1/ பிளஸ் 2 துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை இன்று முதல் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்‌ தேர்வு
மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்‌ தேர்வு
HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்‌ தேர்வு
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்‌ தேர்வு
அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!
பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்‌ தேர்வு
பரபரப்பு… டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in