முக்கிய அறிவிப்பு... காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடை கட்டுப்பாடு!

காசி கோயில்
காசி கோயில்

காசி விஸ்வநாதா் கோயிலில் தரிசிக்க வரும் பக்தா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று உள்ளூா் மக்கள், பக்தா்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பரிந்துரைத்துள்ளனர்.

இதனால் காசி கோயிலுக்கு வரும் ஆண்கள் வேஷ்டி - குா்தாவும், பெண்கள் சேலையும் அணிந்து வரும் வகையில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் அறக்கட்டளையின் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in