பழுதான கார் பற்றி எரிந்ததால் பரபரப்பு: போலீஸார் விசாரணை!

தீப்பற்றி எரிந்த கார்
தீப்பற்றி எரிந்த கார்

திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியைச் சேர்ந்த பையாஸ்கான் (38). இவர் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார். மானவள்ளி என்ற கிராமம் அருகே ஹுண்டாய் எக்ஸ்ண்ட் கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது. பழுதாகி நின்ற கார் இரண்டு மணி நேரம் கழித்து எரிந்துள்ளது. குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீயை அணைக்கும் முயற்சி
தீயை அணைக்கும் முயற்சி

இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அப்பகுதியில் இருக்கும் மக்கள் கார் மாலை நேரத்தில் இருந்தே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தது. இரவு நேரத்தில் திடீரென எப்படி தீப்பிடிக்கும் என்று கேள்வி எழுப்பியதால் சந்தேகம் ஏற்பட்டு காரின் உரிமையாளரான பயாஸ்கானிடம் கந்திலி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in