சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 204 ஆண்டு சிறைத்தண்டனை

204 ஆண்டு சிறைத்தண்டனை
204 ஆண்டு சிறைத்தண்டனை

கேரளாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பதனாபுரம் பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் சிறுமியின் 3 வயது தங்கை இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வினோத் என்பவருக்கு இரு வழக்குகளிலும், முறையே 100 மற்றும் 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது போக்சோ நீதிமன்றம், 204 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.4.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதம் செலுத்த மறுத்தால் கூடுதலாக 26 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in