ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை... பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம்... அதிர்ந்த அதிகாரிகள்

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 6 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் பிணவறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன்

வரி ஏய்ப்பு புகார் காரணமாக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்கள், ஹோட்டல், மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்கள் என தமிழக முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in