
குறைவாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி சென்னை நந்தனத்தில் மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அதிகம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு குறைவான வரி செலுத்தப்பட்டதால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!