தாய்மாமன் ஆனார் விஷால்: அதற்கு என்ன செய்தார்கள் தெரியுமா?

தாய்மாமன் ஆனார் விஷால்: அதற்கு என்ன செய்தார்கள் தெரியுமா?

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா. இவருக்கும் கிருஷ்டிக்கும் கடந்த 2019 ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்திற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.

இதே போன்று ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்திற்கான தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.