வெளியானது வசந்தபாலனின் அடுத்தப்பட டீசர்

வெளியானது வசந்தபாலனின் அடுத்தப்பட டீசர்
அநீதி

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அநீதி' திரைப்படத்தின் டீஸர், தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஜெயில்' என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் வசந்தபாலன். பல பிரச்சனைகள் காரணமாக, 'ஜெயில்' திரைப்படம் வெளிவர முடியாமல் தடைப்பட்டு நிற்கிறது. தற்போது, 'அநீதி' திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் மீண்டும் ஒருமுறை வசந்தபாலன் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

Related Stories

No stories found.