‘வலிமை’ படத்தின் ‘அம்மா’ பாடல் வெளியானது

“நான் பார்த்த முதல் முகம் நீ... நான் கேட்ட முதல் குரல் நீ”

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘அம்மா பாடல்’ வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் எழுத்தில், சித் ஸ்ரீராம் குரலில் தற்போது வெளியாகியுள்ள இத்திரைப்பாடலின் ஆரம்பத்தில் பாடலின் முதல் 2 வரிகளை அஜித் கூறிய பின் பாடல் ஆரம்பமாகிறது. நீண்ட நாட்களாக ‘வலிமை’ அப்டேட் கேட்டுவந்த ரசிகர்கள் இத்திரைப்பாடலை கொண்டாடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in