இதுதான் கடைசி படம்: மனைவி டைரக்‌ஷனில் நடிக்கிறார் உதயநிதி?

இதுதான் கடைசி படம்: மனைவி டைரக்‌ஷனில் நடிக்கிறார் உதயநிதி?

மனைவி கிருத்திகா டைரக்‌ஷனில் ஒரு படம் நடிக்க உதயநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இந்த படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படம் மாமன்னன்.

அந்த படத்திற்கு பின் முழுநேர அரசியல்வாதியாக இறங்கும் திட்டம் அவருக்கு இருப்பதாக தெரிகிறது. அதனால் வேறு எந்த படங்களையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். மேலும், மனைவி கிருத்திகா டைரக்‌ஷனில் ஒரு படம் நடிக்க உதயநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in