த்ரிஷாவை போஸ்டரில் கொஞ்சும் க்யூட் குழந்தை: வைரல் வீடியோ!

த்ரிஷாவை போஸ்டரில் கொஞ்சும் க்யூட் குழந்தை: வைரல் வீடியோ!

தன்னுடைய போஸ்டரை ஒரு குழந்தை கொஞ்சும் வீடியோவை த்ரிஷா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகையாக உள்ளவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.

நடிகை த்ரிஷா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு தாய் தனது குழந்தையை இடுப்பில் வைத்துள்ளார். அந்த குழந்தை பிளக்ஸ் போஸ்டரில் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படத்தை கொஞ்சியபடியே முத்தம் கொடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in