சித்தி இத்னானி ஸ்பெஷல் போட்டோஷூட்!

சித்தி இத்னானி ஸ்பெஷல் போட்டோஷூட்!

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பினைப் பெற்ற ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பையும் இவர் பெற்றுள்ளார். அடுத்ததாக நடிகர் ஆர்யாவுடன் ஒரு படம் மற்றும் இன்னும் சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்க இருக்கிறார் சித்தி இத்னானி. இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in