கிறங்க வைக்கும் பார்வை... ’ஸ்வீட் காரம் காபி’ நடிகையின் போட்டோஷூட்!

நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்

நடிகை சாந்தி பாலச்சந்திரன் சமீபத்தில் அமேசான் ஒரிஜினல் வெப் சீரிஸில் வெளியான 'ஸ்வீட் காரம் காபி' என்ற தொடரில் நிவியாக நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டவர். இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் திரைப்படமான ’ஜல்லிக்கட்’டில் சோஃபியாகவும் நடித்திருந்தார்.

சாந்தி பாலச்சந்திரன் நடிகையாக மட்டுமல்லாது, ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட இவரது எக்ஸ்பிரிமெண்ட்டல் இசை வீடியோ ‘Oblivion’ மூலம் எழுத்தாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது, அவர் கோ-ரைட்டராகவும் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். ‘தி லவ்வர்’ மற்றும் ’எ வெரி நார்மல் ஃபேமிலி’ போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட மேடை நாடகங்களிலும் நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார். இவரது சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்...

நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்
நடிகை சாந்தி பாலச்சந்திரன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in