கவர்ச்சி கடலில் குதித்த ஹீமா பிந்து... கலக்கல் ஆல்பம்!

ஹீமா பிந்து
ஹீமா பிந்து

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து. தற்போது சினிமாவிலும் எண்ட்ரி கொடுக்க உள்ளார். நடிகர் கவுண்டமணியுடன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் ஹீமா தற்போது கவர்ச்சிக்கும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் இவர் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளித் தெளித்து வருகின்றனர். அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in