நகைச்சுவை கதைகள் இருக்கிறதா?: சாய் பல்லவி எதிர்பார்ப்பு!

நகைச்சுவை கதைகள் இருக்கிறதா?: சாய் பல்லவி எதிர்பார்ப்பு!
சாய் பல்லவி

தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. சமீபத்தில், சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் அவர் நடித்து வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம், பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்தபடியாக ராணாவுடன் அவர் நடித்துள்ள ‘விரட பருவம்’ வெளியாக உள்ளது.

இந்நிலையில், சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், தன்னிடமுள்ள நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ற கதைகளை இயக்குநர்களிடமிருந்து, தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in