ரஜினி சரிதம் 32 காலில் ரத்தம் சொட்ட ஆடிய ரஜினி!

ரஜினி சரிதம் 32

காலில் ரத்தம் சொட்ட ஆடிய ரஜினி!
போக்கிரி ராஜாவில்...- படம் உதவி: ஞானம்

ரஜினியின் வெகுமக்கள் வசீகரத்தை உணர்ந்து கொண்ட ஏவி.மெய்யப்ப செட்டியார், தன்னுடைய மகன்களிடம் ரஜினியை வைத்து படம் தயாரிக்கச் சொன்னதை முன்னிட்டே ‘முரட்டுக்காளை’ எடுத்தனர். அந்தப் படத்தின் வெற்றியையும் ஏவி.எம். சரவணனின் அணுகுமுறையையும் கண்ட ரஜினி, ஏவி.எம். நிறுவனத்துக்கு படம் செய்வதை தனக்குக் கிடைத்த வரமாகக் கருதினார். அதனால், ஏவி.எம்.நிறுவனம் எப்போது கால்ஷீட் கேட்டாலும் மறுக்காமல் கொடுத்தார் ரஜினி. ஒரு பக்கம் ஏவி.எம்மிடம் சம்பளம் பெறும் நடிகராக ரஜினி இருந்தாலும், ஏவி.எம். சரவணன் ஒரு முதலாளியாக நடந்துகொள்ளாதது, ஏவி.எம். சரவணனுக்கும் ரஜினிக்கும் இடையிலான நட்பை பலப்படுத்தியது. அதன் அடுத்த அச்சாரமாக அமைந்ததுதான் ‘போக்கிரி ராஜா’ திரைப்படம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.