ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 51

ரஜினியுடன் ஜெயலலிதா நடிக்க தடைபோட்ட எம்ஜிஆர்!
ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 51

தெலுங்குப் படவுலகின் ஜாம்பவான் தயாரிப்பாளர் ராமா நாயுடுவுக்கு ‘தனிக்காட்டு ராஜா’ படத்தை இயக்கிக்கொடுக்க முன்வந்தார் வி.சி.குகநாதன். அந்தப் படத்துக்கு ரஜினி - கமல் இருவருடைய கால்ஷீட்டையும் பெற்றுத்தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்டார் இயக்குநர். ராமா நாயுடு கேட்டதுமே கமல் - ரஜினி இருவருமே நடிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால், இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்கிற ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ பற்றி ராமா நாயுடுவிடம் சொல்லத் தயங்கினார்கள். அதனால், கமல், தன்னுடைய அண்ணன் சாருஹாசனை ராமா நாயுடுவிடம் அனுப்பினார்.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.