ஓவியா - யோகிபாபு ஜோடி சேரும் புதிய திரைப்படம்

ஓவியா - யோகிபாபு ஜோடி சேரும் புதிய திரைப்படம்
ஓவியா

‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. ‘களவாணி’ திரைப்படத்துக்குப் பின், ஒரு சில படங்களில் நடித்தார். அதன்பின் படவாய்ப்பில்லாமல் இருந்தவர், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து, ‘களவாணி-2’, ‘காஞ்சனா-3’, ‘90ml’ போன்ற சில திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களும் சரியாகப் போகாததால், தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார் ஓவியா. தற்போது, யோகி பாபு நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கச் சம்மதித்துள்ளாராம் ஓவியா.

Related Stories

No stories found.