டிசைன் அப்படி... உச்சக்கட்ட கவர்ச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட சூர்யா பட நடிகை... வைரலாகும் வீடியோ!

நடிகை திஷா பதானி...
நடிகை திஷா பதானி...

பாலிவுட் நடிகை திஷா பதானி சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் சென்றதாக ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

பாலிவுட் நடிகையான திஷா பதானி ’சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் அம்பானி குடும்பத்தார் வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் அட்லி, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், இந்த பூஜையில் நடிகை திஷா பதானி உச்சக்கட்ட கவர்ச்சியில் கலந்து கொண்டதற்கு ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்டி வருகின்றனர்.

‘இது விருது விழா கிடையாது, கடவுள் பூஜைக்கு ஏன் இப்படி கவர்ச்சியாக வர வேண்டும்’ எனவும் ’திஷாவுக்கு உடை குறித்தான அறிவே இல்லை’ எனவும் திட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in