நயன்தாரா படத்தை தயாரிக்கிறார் தோனி: விரைவில் ஷூட்டிங்

நயன்தாரா படத்தை தயாரிக்கிறார் தோனி: விரைவில் ஷூட்டிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை தொடர்ந்து தற்போது திரையுலகிலும் நுழையவுள்ளார். தற்போது, தமிழ் திரைப்படம் ஒன்றை தோனி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள தோனி, தமிழில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் முதல்கட்டமாக நடிகை நயன்தாராவின் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் தொடங்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.