இந்திய அளவில் ட்ரெண்டாகும் ‘லியோ’...விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

'லியோ' படத்தில் விஜய்
'லியோ' படத்தில் விஜய்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கு ஆதரவாகவும் எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டுள்ளன.

இந்த சூழலில், ‘லியோ’ திரைப்படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. எக்ஸ் தளத்தில் #லியோ, #LCU, #LokeshCinemaUniverse, #LeoReview போன்ற ஹேஷ்டேக்குகள் திரைப்படத்துக்கு ஆதரவாகவும், , #LeoDisaster போன்ற ஹேஷ்டேக்குகள் திரைப்படத்துக்கு எதிராகவும் ட்ரெண்டாகி வருகின்றன. முக்கியமாக இந்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆவதால் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in