பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

பாலிவுட்டில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பிறந்த நாள் பார்ட்டி ஒன்றில் கவர்ச்சி உடையில் பங்கேற்று ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் நடிகர் வருண் தவான் உடன் ஜோடியாக ‘பேபி ஜான்’ எனும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ‘பேபி ஜான்’ படத்தின் ஹீரோ வருண் தவான் நேற்று தனது 37-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில், பேபி ஜான் படக்குழுவினருடன் இரவு நேரத்தில் நடைபெற்ற பாட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

நேற்று படக்குழுவினருடன் நடைபெற்ற அந்த பிறந்தநாள் பார்ட்டி நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் படு கவர்ச்சியாக உடை அணிந்து வந்து கலந்து கொண்டது ரசிகர்களை ஷாக் கொடுத்துள்ளது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

தமிழ் படங்களில் குடும்ப பாங்காக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ், நேற்று பார்ட்டியில் ஓவர் மேக்கப் மற்றும் கவர்ச்சி உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்குஆளே மாறிப்போயிருந்தார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

‘பேபி ஜான்’ படத்தின் ஹீரோ வருண் தவானை கட்டியணைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ் கேக் துண்டையும் ஊட்டி விடும் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

’பேபி ஜான்’ படத்தின் தயாரிப்பாளர் அட்லியையும் கட்டிப்பிடித்து தனது நன்றியை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கீர்த்தியின் இந்த ஹாட் புகைப்படங்களே இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in