மதுரையில் அரபிக்குத்துப் பாடலுக்கு ஆடிய கத்ரீனா கைஃப்: பள்ளிக்குழந்தைகள் மகிழ்ச்சி

மதுரையில்  அரபிக்குத்துப் பாடலுக்கு ஆடிய கத்ரீனா கைஃப்: பள்ளிக்குழந்தைகள் மகிழ்ச்சி

மதுரையில் பள்ளி விழாவில் நடிகை கத்ரீனா கைஃப் கலைநிகழ்ச்சியில் குழந்தைகளுடன் ஆடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள தொடப்பநாயக்கனூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பிரபல திரைப்பட நடிகை கத்ரீனா கைஃப் பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடிகை கத்ரீனா கைஃப் கலந்து கொண்டார்.

அத்துடன் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பள்ளிக் குழந்தைகளுடன் நடனமாடி அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in