சூர்யாவுடன் ‘உடன்பிறப்பே’ படம் பார்த்த ஜோதிகா

சூர்யாவுடன் ‘உடன்பிறப்பே’ படம் பார்த்த ஜோதிகா

’கத்துக்குட்டி’ திரைப்படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சமுத்திரக்கனி, சசிகுமார், சூரி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இத்திரைப்படத்தை தன் கணவர் சூர்யாவுடன் வீட்டில் கண்டுமகிழ்ந்துள்ளார் ஜோதிகா “நம் உறவுகளைப் பலப்படுத்துவோம்” என்று தலைப்பிட்டு சூர்யாவுடன் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் பார்த்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜயதசமி வாழ்த்தும் சொல்லியுள்ளார் ஜோதிகா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in