இது தீபாவளி ஸ்பெஷல்... நடிகை கஸ்தூரி முதல் ஜான்வி வரை கலக்கல் போட்டோஸ்!

ஜான்வி
ஜான்வி

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே பிரபலங்களும் தங்களது தீபாவளி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் அவர் தனது லேட்டஸ் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக் கூறி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளார்.

ஜான்வி தொடர்ந்து யாசிக ஆனந்த தனது தீபாவளி க்ளிக்குகளை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பச்சை நிற புடவையில், தலையில் மல்லிப்பூவுடன் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

2k கிட்ஸ்தான் இப்படியென்றால் நம்ம குத்துவிளக்கு, நடிகை கஸ்தூரி தனது வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளார். சிவப்பு நிறப் பட்டுப்புடவையில் அசத்தலனான படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in