நடிப்புக்கு முழுக்கு போடும் நயன்தாரா?

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா
விக்னேஷ் சிவனுடன் நயன்தாராநடிப்புக்கு முழுக்கு போடும் நயன்தாரா?

சினிமாவுக்கு நடிகை நயன்தாரா முழுக்குப்போடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு நடிகை நயன்தாரா நடிப்பில் இருந்து விலக இருக்கிறார் என்ற செய்தியை மறுத்துள்ளது அவர் தரப்பு. குழந்தைகளைப் பராமரிப்பதிலும், படத் தயாரிப்புப் பணிகளிலும் தீவிரமாக இருப்பதால், நடிப்பு வேலைக்குக் கொஞ்சம் இடைவெளி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. மற்றபடி, ஜெயம் ரவியுடன் நடிக்கும் ‘இறைவன்’, ஷாருக்கானுடன் ‘ஜவான்’, பெயரிடப்படாத இரண்டு படங்கள் என நயன்தாராவின் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகள் இப்போதைக்கு அவரது கைவசம் உள்ளது.

‘ஆனால், குறைந்தது 100 படங்களுக்குப் பிறகுதான் ஓய்வு’ என்பதில் தெளிவாக இருக்கிறாராம் நயன். இருந்தாலும், புதிதாக யாரும் அவரை கமிட் செய்ய முன் வரவில்லை என்பதும் உண்மை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in