
ஓர்மேக்ஸ் மீடியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறை சார்ந்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் இந்த முறை சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிறந்த 10 நடிகர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலில் இடத்தில் ஷாருக்கான், இரண்டாம் இடத்தில் நடிகர் விஜய், மூன்றாவது இடத்தில் பிரபாஸ் உள்ளனர். தொடர்ந்து அக்ஷய் குமார், சல்மான் கான், அஜித், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, மகேஷ் பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.