அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தம்பதி சாமி தரிசனம்!

நடிகர் ஹரிஷ் கல்யாண்
நடிகர் ஹரிஷ் கல்யாண்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ஹரிஸ் கல்யாண் மற்றும் நர்மதா தம்பதியினர் சாமி தரிசனம் செய்தனர்.

ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி
ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி

'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் எல்.ஜி.எம். அதை தொடர்ந்து பார்க்கிங் படத்தில் நடித்துள்ளார். நடிகர் ஹரிஷ் கல்யாண் அண்மையில் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்

நடிகர் ஹரிஷ் கல்யாண்
நடிகர் ஹரிஷ் கல்யாண்

இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in