ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் இயக்குநர் வெற்றிமாறன்!

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் இயக்குநர் வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது `விடுதலை' படம் உருவாகி வருகிறது. நாயகனாக சூரி நடித்து வரும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் நீளம் என்பதன் காரணமாக, `விடுதலை' படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம். முதல் பாகம் வெளிவந்த அடுத்த மூன்று மாதத்தில் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in