சினிமா சிற்பிகள்-16: நாயகிகளுக்கு முக்கியத்துவம் தந்த இயக்குநர்

சினிமா சிற்பிகள்-16:
நாயகிகளுக்கு முக்கியத்துவம் தந்த இயக்குநர்
ஜி.டபிள்யூ.பேப்ஸ்ட்

ஒரு திரைப்படத்தைப் பற்றிய செய்தி வந்ததும், “யார் ஹீரோ-ஹீரோயின்?” என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால், அந்தக் கேள்வி ஏன், "யார் ஹீரோயின், யார் ஹீரோ" என இருப்பதில்லை? திரைப்படம் என்றாலே, ஆண்தான் பிரதான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி உலக அளவில் பரவிக் கிடப்பதே காரணம். உலக அளவிலும் பெண்களை மையமாகக் கொண்டு பல சூப்பர் ஹீரோ கதைகள், வணிகரீதியாகப் பெரும் வசூலைக் குவித்துவருகின்றன. தமிழிலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வெற்றியடைகின்றன. ஆனால், சினிமா உருவாகி சமூகத்தின் மையநீரோட்டத்தில் கலக்க ஆரம்பித்த காலகட்டங்களில், பெண் கதாபாத்திரங்களைப் பிரதானப்படுத்தும் வணிக ரீதியான சினிமாக்கள் வெகு அரிது.

பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களையும் வணிகரீதியான வெற்றி திரைப்படங்களாக உருவாக்கலாம் என்று சினிமாவின் ஆரம்பகட்டத்திலேயே சாதித்துக் காட்டிய சிலரில், கேயார்க் வில்கெல்ம் பேப்ஸ்ட் (சுருக்கமாக ஜி.டபிள்யூ.பேப்ஸ்ட்) முக்கியமானவர்.

ஜி.டபிள்யூ.பேப்ஸ்ட்
ஜி.டபிள்யூ.பேப்ஸ்ட்
மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in