உங்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா ஸார்?: புது கெட் அப்பில் தோன்றிய அஜித்திடம் கேட்ட ரசிகை!

உங்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா ஸார்?: புது கெட் அப்பில் தோன்றிய அஜித்திடம் கேட்ட ரசிகை!

நடிகர் அஜித் ‘ஏகே 61’ புதுப்படத்தின் கெட் அப்பில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் ஏர்போட்டில் இருந்து வெளியேற முற்படும் போது, வாசல் அருகே ரசிகை ஒருவர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கிறார்.

ஆனால், வாசல் அருகே எடுத்தால் அங்கே கூட்டம் கூடி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அந்த ரசிகையிடம் அஜித் பணிவாக மறுத்துவிட்டு ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். ஆனால் அதன் பின்னர் விமான நிலையம் உள்ளே பல ரசிகர்களுடன் சேர்ந்து அஜித் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in