கண்டிப்பாக ஒரு நாள் அது நடக்கும்! - நித்யா மேனன்

நித்யா மேனன்
நித்யா மேனன்

’திருச்சிற்றம்பலம்’ ஹிட்டடித்ததால் நித்யா மேனனுக்கு பாராட்டுகள் குவிகிறதாம். படத்தில் ஷோபனா என்ற கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் நித்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் நித்யா மேனன், ’ஸ்கைலாப்’ என்ற மலையாளப் படத்தைத் தயாரிக்கவும் செய்தார். அடுத்ததாக அவருக்கு படம் இயக்கும் ஆசையும் வந்திருக்கிறதாம். இதுபற்றி கேட்டால், ‘’கண்டிப்பாக அந்த ஆசை இருக்கிறது. அதுபற்றி பேசிவருகிறேன். அது பயனுள்ளதாக இருக்குமா என்றும் யோசிக்கிறேன். ஆனாலும் கண்டிப்பாக ஒரு நாள் அது நடக்கும்’’ என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in