தெலுங்கிலும் வில்லி வரலட்சுமி!

வரலட்சுமி
வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமார், தமிழில் சில படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்போது தெலுங்கிலும் அது போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ஸ்ருதிஹாசன் நாயகி. இன்னொரு நாயகியாக வரலட்சுமி இருப்பார் என்று பார்த்தால், வில்லியாக நடிக்கிறார். முதல் பாதியில் நல்லவராக வரும் அவர், இடைவேளைக்குப் பிறகு பயங்கர வில்லியாக நடிக்கிறாராம். இதில் கன்னட நடிகர் துனியா விஜய்யும் வில்லனாக நடிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in