முதல் முறையாக மலையாளத்தில் தமன்னா

தமன்னா
தமன்னா

சீனியர் நடிகையாகிவிட்ட தமன்னாவுக்கு தமிழ், தெலுங்கில் அதிகம் வாய்ப்பில்லை. கைவசம் இந்தியில் ஒரு படம் இருக்கிறது. அவர் நடித்துள்ள வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால், கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ள அவர், முதல் முறையாக மலையாளத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் சர்ச்சை நாயகன் திலீப் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி இருக்கிறது. ஒரு காலத்தில் மலையாளத்து வாய்ப்புகளை சம்பளம் குறைவு என்பதால் நிராகரித்த தமன்னா, தற்போது மலையாளத்தில் நடிப்பதை சக நடிகைகளே கிண்டலாகப் பேசுகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in