அன்புச் சகோதரிகளின் அடேங்கப்பா போஸ்ட்!

அன்புச் சகோதரிகளின் அடேங்கப்பா போஸ்ட்!

பெங்காலைச் சேர்ந்த ரியா சென், ரைமா சென் சகோதரிகளுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள். காரணம், ஆச்சரியப்படும் அளவுக்கு கிளாமரை அள்ளித் தெளிப்பவர்கள் என்பதால். ரியா சென் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். ரைமா சென், விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடித்துள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார். சகோதரிகள் இருவருமே இன்ஸ்டாவில் போட்டிபோட்டு கிளாமர் ஸ்டில்களை பதிவிடுவது வழக்கம். இரண்டு பேருக்குமே ஏகப்பட்ட ஃபாலோயர்கள். ஒரு போட்டோ பதிவிட்டாலே லைக்ஸ் அள்ளும் இருவருக்கும். இரண்டு பேரும் சேர்ந்து போஸ் கொடுத்தால்..? சமீபத்தில் அவர்கள் அப்படி கொடுத்துள்ள போஸ், சமூக வலைதளங்களில் கன்னா பின்னா வைரலாகி இருக்கிறது.

ரியா சென்
ரியா சென்
ரைமா சென்
ரைமா சென்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in