ஜெனிலியாவின் காஸ்ட்லி கார்!

தனது குழந்தைகளுடன் ஜெனிலியா...
தனது குழந்தைகளுடன் ஜெனிலியா...

ஷங்கரின் ’பாய்ஸ்’, விஜய்யின் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ஜெயம் ரவியின் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்பட பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஜெனிலியா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை 2012-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், 10 வருட இடைவேளைக்குப் பிறகு கன்னடப் படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜெனிலியா. இதனிடையே, இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஜெனிலியாவும் அவரது கணவரும் இணைந்து புதிய மாடல், பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இதன் விலை ஜஸ்ட் ரூ.1.4 கோடியாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in