மிக்சர் போட்டியாளரை ஜூம் செய்து கலாய்த்த பிக் பாஸ்... வைரல் வீடியோ!

பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் வீடு
Updated on
1 min read

பிக் பாஸில் மிக்சர் போட்டியாளர் என பெயர் எடுத்தவரை தன் கேமிராவில் ஜூம் செய்து பிக் பாஸ் கலாய்த்துள்ளதை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக்சர் போட்டியாளர், செட் பிராப்பர்டி என ரசிகர்களால் சொல்லப்படும் போட்டியாளராக சரவண விக்ரம் இருக்கிறார். அவர் பிக் பாஸ் இல்லத்திற்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், அவர் பிக் பாஸ் இல்லத்தில் இந்த வாரம் நாமினேட்டும் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், பிக் பாஸ் இல்லத்திற்குள் சரவணன் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்படியான காட்சியில் அவரை நோக்கி கேமராவை ஜூம் செய்துள்ளார் பிக் பாஸ்.

அந்த சமயத்தில், கீழே சரவணனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற விஷயமும் அங்கே வருகிறது. இதைத்தான் தற்போது பிக் பாஸ் பார்வையாளர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். ‘பிக் பாஸ் குசும்பு, சேனலே சரவணனை பங்கம் செய்கிறது’ என்பது போன்ற கமெண்ட்களையும் இந்த வீடியோவுக்குக் கீழே பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in