அழுதால் அழகாருக்க... பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொன்ன மாயா!

மாயா, பூர்ணிமா...
மாயா, பூர்ணிமா...

வெளியில் மாயா லெஸ்பியன் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கக்கூடிய நிலையில், நாளுக்கு நாள் மாயா பூர்ணிமாவுடன் நெருக்கமாகிக் கொண்டே வருகிறார். அந்த வகையில், மாயா பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொல்லும்படியான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றிய விஷயம் கடந்த ஒருவாரமாகவே பிக் பாஸ் இல்லத்திற்குள்ளேயும், வெளியே பார்வையாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாகி இருந்தது. இதற்கு தீர்வு கொடுக்கிறேன் என நேற்று மற்றும் முந்தைய நாள் எபிசோடில் கமல் பேசியதும் தங்களுக்குத் திருப்தித் தரவில்லை என பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர். மேலும், புல்லி கேங் எனப்படும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா மற்றும் ஐஷூவை அவர் திட்டியதையும் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.

விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு வெளியே பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது. இதுகுறித்தும் கமல் திட்டியது குறித்தும் வருத்தப்பட்டு பூர்ணிமா மாயாவிடம் அழுது கொண்டிருக்கும்படியான புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ’எனக்கு இங்கு விளையாட மூடே இல்லை. குழப்பமாக உள்ளது. தப்பு செஞ்சது நீ. உன்னைக் கேள்வி கேட்கலைங்கறதுக்காக நீ தப்பு செய்யலைன்னு ஆகிடுமா?’ என அவர் புலம்பிக் கொண்டிருக்க அதற்கு மாயா, ‘இதெல்லாம் விஷயமே இல்ல! ஈஸியா வெளிய வந்துடலாம். நீ அழுதா அழகா இருக்க!’ என பேசிக் கொண்டிருக்கிறார்.

 பிக் பாஸ்
பிக் பாஸ்

வெளியில் மாயா லெஸ்பியன் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கக்கூடிய நிலையில் நாளுக்கு நாள் மாயா பூர்ணிமாவுடன் நெருக்கமாகிக் கொண்டே வருகிறார். அந்த வகையில், மாயா பூர்ணிமாவுக்கு ஆறுதல் சொல்லும்படியான இந்த வீடியோவுக்கு ரசிகர்கள், ‘இந்த கப்புள்ஸ் தொல்லை தாங்க முடியல’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in