காதலர் தினமான நாளை `பீஸ்ட்' படத்தின் முதல் பாடல் வெளியாகிறது!

காதலர் தினமான நாளை `பீஸ்ட்' படத்தின் முதல் பாடல் வெளியாகிறது!
விஜய்- பூஜா ஹெக்டே

நடிகர் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' படத்தின் `அரபிக் குத்து' பாடல் நாளை வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்திருக்கும் `பிஸ்ட்' படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்களில் முதல் பாடலாக `அரபிக் குத்து' பாடல் காதலர் தினமான நாளை வெளியாகிறது. இப்பாடலின் புரோமாே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பாடலின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

விஜய்- பூஜா ஹெக்டே இடம்பெறும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இருவரும் `அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடுவதைப் போன்ற போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in