அஜித்
சினிமா
அஜித்தின் நியூ லுக்... கொண்டாடும் ரசிகர்கள்!
நடிகர் அஜித் தனது ரசிகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் ’விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்பு சால்ட் & பெப்பர் ஸ்டைலில் இருந்த அஜித் தற்போது தலை முழுக்க வெள்ளை முடி உடன் காணப்படுகிறார். 'தல' எப்போதுமே ஹேண்ட்சம் தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.