அதிதி ஷங்கரின் அடுத்த போட்டோ ஷூட்!

அதிதி ஷங்கரின் அடுத்த போட்டோ ஷூட்!

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கார்த்தி ஜோடியாக நடித்த விருமன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தா என்ற கேள்வி ஒருபுறமிருக்க... ஷங்கரின் மகள் என்பதற்காக இந்தப் படம் தொடர்பாக அதிதி மீது ஓவர் டோஸ் விளம்பர வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாகவும் முனுமுனுப்பு உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தகட்ட வாய்ப்புகளைத் தேடி போடோ ஷூட் மற்றும் வீடியோ ஷூட்களை நடத்தி இன்ஸ்டாவை நிரப்பி வருகிறார் அதிதி. அந்த வகையில் அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் அணி வகுப்பு இது...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in