நடிகை த்ரிஷாவின் கலக்கல் ஆல்பம்!

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷாபடங்கள்: வெங்கட்ராம் ஜி.

’பொன்னியின் செல்வன்’ குந்தவையாக ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷா இப்போது விஜயுடன் ‘லியோ’ படத்தை முடித்துள்ளார். அடுத்து அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்திலும் அவர் பெயர் அடிபடுகிறது.

மீண்டும் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வர காத்திருக்கும் த்ரிஷாவின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

’தி ரோட்’ படத்தில் இருந்து த்ரிஷாவின் புகைப்படங்கள்...
’தி ரோட்’ படத்தில் இருந்து த்ரிஷாவின் புகைப்படங்கள்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in