நடிகை சித்தி இத்னானி
நடிகை சித்தி இத்னானி

இது போதுமா?... மொட்டை மாடியில் படு கவர்ச்சி காட்டிய சிம்பு பட நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்!

’வெந்து தணிந்தது காடு’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சித்தி இத்னானி. அந்தப் படத்தில் அவர் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து இருந்தாலும் அடுத்தடுத்து ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என சர்ச்சை படங்களே அமைய, அதெல்லாம் வேணாம்பா, கமர்ஷியல் படங்களும் எனக்கு கொடுங்க என கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார் சித்தி.

மொட்டை மாடியில் கவர்ச்சி உடையில் அவர் எடுத்துள்ள புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நடிகை சித்தி இத்னானி
நடிகை சித்தி இத்னானி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in