ச்சோ க்யூட்... மகளுடன் ஸ்ரேயாவின் கலக்கல் தீபாவளி!

ச்சோ க்யூட்... மகளுடன் ஸ்ரேயாவின் கலக்கல் தீபாவளி!

'மழை’, ‘சிவாஜி’ போன்ற படங்களில் நடித்த ஸ்ரேயா இப்போது தேர்ந்தெடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

குறிப்பாக தனது மகள் ராதேவின் பிறப்புக்குப் பின்பே படங்களின் கதையில் கவனம் செலுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

தனது மகள் வளர்ந்த பிறகு தனது படங்கள் அவளுக்குப் பெருமையை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் அவர் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் தனது கணவர், குழந்தையுடன் தீபாவளி கொண்டாடி இருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் சொல்லி இருக்கிறார் ஸ்ரேயா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in